Wednesday, June 18, 2014

ஔவையார் - ஆத்திசூடி

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

உயிர் எழுத்து ஆத்திசூடிEnglish translation
அஅறம் செய விரும்புDesire to do good things
ஆஆறுவது சினம்Anger is to be controlled
இஇயல்வது கரவேல்Help others in any way you can
ஈஈவது விலக்கேல்Always be charitable
உஉடையது விளம்பேல்Do not boast about what you have
ஊஊக்கமது கைவிடேல்Do not give up hope/effort
எஎண் எழுத்து இகழேல்Respect learning
ஏஏற்பது இகழ்ச்சிBegging is despicable
ஐஐயமிட்டு உண்Give alms before eating
ஒஒப்புர வொழுகுBe virtuous
ஓஓதுவது ஒழியேல்Do not give up learning
ஒளஒளவியம் பேசேல்Do not talk bad about others
ஃஅஃகஞ் சுருக்கேல்Never cheat on food

- நன்றி தமிழ் விக்கிப்பீடியா 

No comments:

Post a Comment